Arjunan A
12 months ago

என்னை MGR மன்ற கழக இணைச் செயலாளராக நியமனம் செய்த கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணன் டி டிவி தினகரன் அவர்களுக்கும், இதற்கு உறுதுணையாக இருந்த கழக உடன் பிறப்புகளுக்கு இதயம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்