24HourIndia NEWS
one year ago

சரவணன் அண்ணாச்சி கொடுத்துதவிய 1 கோடியை விட பேசிய வார்த்தைகள் முக்கியமானவை. புயலால் பாதிக்கப்பட்ட சகோதர சகோதரிகளுக்கு அனைவரும் இயன்ற உதவிகளைச் செய்து அவர்களை மீட்டெடுக்க வேண்டும். துன்பம் என்பது அனைவருக்கும் வரும். லாபமோ, நஷ்டமோ, தவறான முடிவெதுவும் எடுக்காமல் நம்பிக்கையோடு முயன்றால் மீண்டு விடலாம். பாராட்டுக்கள் அண்ணாச்சி.நம்பிக்கை தரும் வார்த்தைகள் தான் வீரியம